ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
2009ம் ஆண்டு கலவரம் – 178 துணை ராணுவ வீரர்களை விடுவித்த வங்கதேசம்
பல மூத்த இராணுவ அதிகாரிகளைக் கொன்ற வன்முறைக் கலவரம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 178 முன்னாள் துணை ராணுவ வீரர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வங்காளதேச ரைபிள்ஸ்...













