செய்தி
ஜெர்மனிக்கு செல்ல காத்திருந்த ஆப்கானியர்கள் பலர் பாகிஸ்தானில் கைது
பாகிஸ்தானில் ஜெர்மனியால் தஞ்சம் வழங்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் பாகிஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்திலும், பெஷாவரிலும் நடத்தப்பட்ட சோதனைகளில், குறைந்தது 20 பேர் நாடுகடத்தல் மையங்களுக்கு...













