ஆசியா
செய்தி
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான திகதியை அறிவித்த ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி
ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தனது புதிய தலைவரை அக்டோபர் 4ம் தேதி தேர்ந்தெடுக்கும் என்று கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது. தேர்தல்களில் ஏற்பட்ட...













