அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட பாறை – உயிர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளமா?
செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ(Jezero) பள்ளத்தில் ஃபிப்சாக்ஸ்லா (Phippsaksla) என்று அழைக்கப்படும் அசாதாரண பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. நாசாவின் பெர்செவரன்ஸ் செவ்வாய் ரோவரின்...













