இலங்கை
செய்தி
நாமலை இளவரசர் என விளித்தது ஏன்? ஹரின் விளக்கம்!
“ நுகேகொடை(Nugegoda) கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதம் பங்கேற்றனர். கூட்டத்தை நடத்துவதற்கு அக்கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்சவை(Namal Rajapaksa) இளவரசர்...













