ஐரோப்பா
செய்தி
காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட உக்ரேனிய கிரிப்டோ வர்த்தகர்
உக்ரேனிய கிரிப்டோ முதலீட்டாளரும் வலைப்பதிவருமான கோஸ்ட்யா குடோ (Kostya Kudo) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிட்காயின், எத்தேரியம் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் விலைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில்...













