இலங்கை
செய்தி
கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை: தீர்வுக்கு நிபுணர்கள் அடங்கிய பொறிமுறை!
” கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் .” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க...













