இலங்கை
செய்தி
யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகொலை: மகள், காதலன் கைது! நடந்தது என்ன?
யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது மகளின் காதலனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட விரிவுரையாளரின் சடலம் தனங்களப்பு காற்றாலைப் பகுதியில்...













