இலங்கை
செய்தி
மகளை காணாமலேயே மரணமான தந்தை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!
வவுனியாவில் காணாமல் போன தனது மகளைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று (08) மரணமடைந்துள்ளார். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ஜெயவனிதாவின் கணவரான பெரியமடு...













