ஐவரி கோஸ்டில் கடும் வெள்ளம் – 59 பேர் உயிரிழப்பு!
ஐவரி கோஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமடூ கூலிபாலி (Amadou Coulibaly) இவ்வாறு தெரிவித்தார்.




