இலங்கை செய்தி

இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பு: அமெரிக்கா உறுதி!

3D Waving Sri Lanka and USA Flags on Blue Sky with Sun Shine

ஈரான் கப்பல் விவகாரத்தில் இலங்கைக்கு Sri Lanka அமெரிக்கா US அழுத்தங்களை பிரயோகிக்காது என அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதே ஊடகமொன்று இந்த தகவலை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இது விடயம் தொடர்பில் இலங்கையின் இறையாண்மை மதிக்கப்படும் எனவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை