இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட மொரீஷியஸ் பிரதமர்
மொரீஷியஸ் நாட்டின் தற்போதைய பிரதமரான பிரவிந்த் ஜுக்நாத், தனது அரசியல் கூட்டணி பெரும் இழப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறி, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்....












