ஐரோப்பா

பிரித்தானியாவில் பெண்களை கவர்ந்துள்ள குழந்தை பொம்மைகள்!

பிரித்தானியாவில் புதிதாக பிறந்த குழந்தைகள் போலவே தோற்றமளிக்கும் பொம்மைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

சிலர் இவ்வாறான பொம்மைகளை £20,000 கொடுத்து கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொம்மைகள் பெரும்பாலும் உண்மையான குழந்தைகள் போலவே தோற்றமளிப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறான பொம்மைகள் குழந்தைகள் இன்றி தவிக்கும் பெண்களுக்கு உறுதுணையாக இருப்பதாக வடிமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்