இலங்கை செய்தி

மலையகத்தில் ஆட்டோ விபத்து: இருவர் பலி – மூவர் படுகாயம்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரு வயோதிபர்களே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இரு பாடசாலை மாணவர்களும், ஆட்டோ சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வீதியை விட்டு விலகி ஆட்டோ பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை