விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் கிரிகெட்டை சேர்க்க ஒப்புதல்!

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (16.10)  கூடிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளது.

அதன்படி, 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்த முடிவின் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டிகள் மேலும் ஈர்ப்பு பெறும் என விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content