ஐரோப்பா

உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்கள் – அமெரிக்காவை விமர்சித்த ஹாரி!

​​உக்ரைன் தொடர்பான சர்வதேச ஒப்பந்தக் கடமைகளை “அமெரிக்கா தலைமை நிர்வாகம் மதிக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசர்   ஹாரி வலியுறுத்தியுள்ளார்.

கீவ் பாதுகாப்பு மன்றத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தான் ஒரு அரசியல்வாதியாக அல்ல, மாறாக ஒரு படைவீரராகவும் மனிதாபிமானியாகவும் பேசுவதாகத் தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும் ஹாரியின் கருத்தை நிராகரித்த ட்ரம்ப், சசெக்ஸ் கோமகன் “இங்கிலாந்துக்காகப் பேசுவதில்லை என விமர்சித்துள்ளார்.

இளவரசர் ஹாரியை விடத் தான் இங்கிலாந்துக்காக அதிகமாகப் பேசுவதாக நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்