செய்தி

ஸ்விட்ஸர்லாந்தில் விழுந்து நொறுங்கிய விமானம்

சுவிற்சர்லாந்து நெரநூசலேட் (Neuchâtel) பகுதியில் இன்று சனிக்கிழமை காலை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக ஆர்டிஎன் செய்தி தெரிவிக்கின்றது. இந்த விபத்து பாயிண்ட் டி மார்டெல் என்ற இடத்தில் இடப்பெற்றுள்ளது.

விபத்து நடைபெற்ற இடம் காடுகள் நிறைந்த இடமாக இருப்பதால் மிகவும் கடினமாக முயற்சிக்கு பின்னர் விபத்து நடைபெற்ற இடத்துக்கு சென்ற அடைந்துள்ளார்கள்.

காலையில் சுற்றிப் பார்ப்பதற்க்காக ஒரு விமானியுடன் புறப்பட்ட விமானம் காலை 10.20 விபத்துக்கு உள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் சுவிற்சர்லாந்தில் பதிவு செய்ய பட்டது.

விமானம் தொடர்பான தரவுகளை போலீசார் முழுவதுமாக வெளியிடவில்லை, இருப்பினும் ஒரு விமானியும் இரண்டு பயணிகளும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கு உள்ளான விமானம் சிறியவகை விமானம் என்றும் விபத்துக்கான காரணத்தை Swiss Safety Investigation Board விசாரணை செய்து வருகிறது.

(Visited 4 times, 1 visits today)

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content