உலகம் செய்தி

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி!!! மெட்டா அதிரடி நடவடிக்கை

ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலி ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா (மெட்டா) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த செயலி ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செயலியை பரிசோதிப்பதற்காக பல்வேறு பிரபலங்களைத் தொடர்பு கொண்டு மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி