உலகம்

தெற்கு சுலவேசியில் பெண் ஒருவரை கொலை செய்த மலைபாம்பு!

தெற்கு சுலவேசியில் சந்தைக்கு சென்ற பெண் ஒருவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மலைப்பாம்பு உட்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் நேற்று (02.07) முதல் மாயமாகியிருந்தார். 30 வயதுடைய சிரியாட்டி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

30 அடிக் கொண்ட மலைப்பாம்பு அவரை விழுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாம்பின் அருகில் குறித்த பெண்ணின் செருப்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

16 அடி தூரத்தில் வாயிலிருந்து கால்கள் வெளியே நீட்டிய நிலையில், பாம்பு அவளைத் தலையில் முட்டித் தின்றதை கண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்