ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள் – விசாரணையில் வெளிவந்த தகவல்

சிங்கப்பூர் – பாசிர் ரிஸ் சென்ட்ரலில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை திருடியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணியளவில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த நபரிடமிருந்து புகார் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

“தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், பெடோக் பொலிஸார் பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

அதன் பின்னர், அக்டோபர் 24 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த இளையர்களுக்கு மற்றொரு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்திலும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

திருட்டுபோன மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content