அறிவியல் & தொழில்நுட்பம்

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள ட்விட்டர் தளம்

  • August 28, 2026
  • 0 Comments

ட்விட்டரைப் போலவே தோற்றமளிக்கும், ட்விட்டரைப் போலவே ஓரளவு செயல்படும் மற்றம் ட்விட்டர் என்றே அழைக்கப்படும் தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ட்விட்டரின் அசல் முன்னாள் பொது ஆலோசகரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான ஸ்டீபன் கோட்ஸ் Stephen Coates  உள்ளிட்டோரால் நிறுவப்பட்ட, வர்ஜீனியாவைச் சேர்ந்த ‘ஆபரேஷன் ப்ளூபேர்ட்’ Operation Bluebird  என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த வாரம் Twitter.now-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கோட்ஸ் இந்த அறிவிப்பை லிங்க்ட்இன் தளத்தில் வெளியிட்டு, “உங்கள் முன்னாள் நிறுவனத்தை மறந்துவிடுங்கள். பறவை மீண்டும் வந்துவிட்டது” என்று […]

நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பா செய்தி

மறைந்தாலும் மனங்களில் வாழும் நோர்வே மன்னர்: ஐரோப்பிய தலைவர்கள் புகழஞ்சலி

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ” நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. நோர்வே நாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தமைக்காக அந்நாட்டு மக்கள் அவருக்கு ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உள்ளனர்” என்று நோர்வே பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மன்னராக இருந்த ஹரால்ட், நோர்வே மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். நம்மிடமும், நமக்கு இடையிலும் உள்ள சிறந்த பண்புகளைக் கண்டறிய அவர் நமக்கு உதவினார்” என்றும் அவர் […]

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கு பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும்: ஆளுநர்

  • August 28, 2026
  • 0 Comments

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. […]

இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி மீட்பு சமர்: யாழில் விசேட கலந்துரையாடல்

  • August 28, 2026
  • 0 Comments

இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. உயர் பாதுகாப்பு வலயம், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகத் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், “ஒன்றுபட்ட அமைப்பு” என்ற பொதுவான அமைப்பின் ஊடாகக் கைகோர்த்துச் செயற்படும் நோக்கில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் […]

இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

இமயமலை பேரனர்த்தம்: 93,000 பேர் பாதிப்பு

  • August 28, 2026
  • 0 Comments

இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதேவேளை, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நிவாரணப் பணி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். “குறைந்தது 93,000 மக்கள் பாதிக்கப்பட்டு, பெரும் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்” என நேபாளத்திற்கான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் […]

ஐரோப்பா

673 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் திருட்டு – கால்நடையாக நடந்துச் சென்ற திருடர்கள்

  • August 28, 2026
  • 0 Comments

எகிப்திய அரச குடும்பத்திற்காக  வடிவமைக்கப்பட்டதும், சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர்  மதிப்புடையதுமான வைர நெக்லஸ் வியன்னா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு திருடர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வியன்னாவின் பயன்பாட்டுக் கலைகள் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரத்தில், இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் திருடர்கள் நகையை எடுத்துக் கொண்டு கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எகிப்தின் இளவரசி ஃபவ்சியா மற்றும் ஈரானின் பட்டத்து […]

உலகம் செய்தி

கென்யாவில் போராட்டக்கார்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீச்சு

  • August 28, 2026
  • 0 Comments

கென்யாவில் இறக்குமதி வரியை நீக்கக் கோரி சிறுவணிக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய நைரோபியில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் இன்றைய தினம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிகளின் குறைவான அறிவிப்பு மற்றும் குறைவான மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 20 முதல் வரியை உயர்த்த கென்ய வருவாய் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது விதிமுறைகளுக்கு இணங்கும் வணிகங்களுக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் பாதகமாக அமைவதாகவும் […]

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை செய்தி

எதிரணி வலுவாகவே உள்ளது: சஜித் சூளுரை

  • August 28, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு , ” கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அஞ்சியவர்களே, எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்து தவறான கருத்துகளை பரப்புகின்றனர். மேலும் ஆளுங்கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே சில அரசியல் முகவர்கள் இப்படியான கருத்துகளை முன்வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் […]

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஐரோப்பா செய்தி

நோர்வே மன்னர் King Harald V காலமானார்

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக ஒஸ்லோவிலுள்ள அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரண்மனை கூரையில் பறந்த அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மன்னரின் மறைவுக்கு முந்தைய 24 மணிநேரத்தில், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவரைச் நேரில் சென்று பார்த்ததுடன், பெருந்திரளான மக்கள் அரண்மனைக்கு வெளியே மலர்களை […]

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்து கணிப்பில் விஜய் முன்னிலை

  • August 28, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தேசிய அரசியலில் பல […]