பாரசீக வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் புட்டின் பேச்சுவார்த்தை!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பாரசீக வளைகுடா நாடுகளின் நான்கு முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் பிராந்திய மோதலாக அதிகரிக்கக்கூடும் என்ற ஆபத்து குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் புதின் உரையாடிய பிறகு, “மோதல் மண்டலத்தின் விரிவாக்கத்தின் உண்மையான ஆபத்து குறித்து இரு தரப்பினரும் தீவிர கவலை தெரிவித்தனர். இது ஏற்கனவே […]













