அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் நிர்ணயம்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Dr. Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa நேற்று மேற்படி தகவலை வெளியிட்டார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம். அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று […]

உலகம்

அமெரிக்காவில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை – ICE முகவர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிவு!

  • January 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களால் மினியாபொலிஸில் (Minneapolis)  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ICE  முகவர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4500 முகவர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் மற்றும் தலைமைப் பணியாளர்கள் பற்றிய தகவல்களுடன், நாடுகடத்தல்கள், காவலில் உள்ள இறப்புகள் மற்றும் பிற “துஷ்பிரயோகங்கள்” உள்ளிட்ட சம்பவங்கள் பற்றிய தகவல்களும் வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ICE பட்டியலின் நிறுவனர் டொமினிக் ஸ்கின்னர் (Dominick Skinner) இந்த துப்பாக்கிச் சூடு அமெரிக்க அரசாங்கத்திற்குள் […]

ஐரோப்பா

UKவில் அறிமுகப்படுத்தப்படவிருந்த பிரிட் கார்டு” (Brit card) முறைக்கு எதிர்ப்பு!

  • January 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிலாளர்களுக்கான கட்டாய டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கான யோசனைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த திட்டம்  கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் உரிமை சோதனைகளை கட்டாயப்படுத்தவுள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். ஆனால் இந்த திட்டத்திற்கு அமைச்சர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சோதனைக்கு மற்ற  டிஜிட்டல்  ஆவணங்களை பயன்படுத்த அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். வேலை செய்யும் உரிமை இல்லாதவர்கள் வேலை தேடுவதை கடினமாக்கும் வகையில், “பிரிட் […]

ஆஸ்திரேலியா

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஈரான் மக்களின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கின்றது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Benny Wong அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் அதன் சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போராட்டக்காரர்;கள் கொலை செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் […]

உலகம்

ஈரானில் உக்கிரமடையும் போராட்டம்: கூட்டு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், அமெரிக்கா?

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. “ஜென் இசட்” இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி […]

அரசியல் இலங்கை செய்தி

அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் அநுர அரசு?

  • January 14, 2026
  • 0 Comments

அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அவர் கூறினார். […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

16 வயதில் தொடங்கி இன்று வரை குறையாத மிரட்டல் அழகு – ஹன்ஷிகா மோத்வானி கேலரி!

  • January 13, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ‘சின்ன குஷ்பு’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் ஹன்ஷிகா. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு அறிமுகமான இவர், மிக இளம் வயதிலேயே (16 வயது) தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகி, இன்று தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்குகிறார் 2007-ல் தெலுங்கில் ‘தேசமுதுரு’ படம் மூலம் அறிமுகமானார். தமிழில் 2011-ல் தனுஷுடன் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘தீயா வேலை செய்யணும் […]

செய்தி விளையாட்டு

டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுமாறு வங்கதேசம் மீண்டும் வலியுறுத்தல்

  • January 13, 2026
  • 0 Comments

வங்கதேச(Bangladesh) கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) 2026ம் ஆண்டிற்கான ஆண்கள் டி20 உலகக் கோப்பை குறித்து விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்புக் கவலைகளைக் காரணம் காட்டி இந்தியாவுக்குப் பயணம் செய்யாதது குறித்த தனது நிலைப்பாட்டை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. போட்டித் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்த போதிலும் வங்கதேச கிரிக்கெட் […]

#KrithiShetty #Uppena #VaaVaathiyaar #ARM #SouthIndianActress #Tollywood #Kollywood #KrithiShettyFans #TrendingPhotos புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

தென்னிந்தியாவின் சென்சேஷன்: க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட்

  • January 13, 2026
  • 0 Comments

2021-ல் தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ படத்தின் மூலம் ஒரே இரவில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றவர் க்ரீத்தி ஷெட்டி. தனது 17வது வயதில் ‘பெபம்மா’ (Bebamma) என்ற கதாபாத்திரம் மூலம் திரையுலகில் தடம் பதித்த இவர், தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகிலும் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளார். உப்பெனா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (தெற்கு) வென்றார். ஷியாம் சிங்கா ராய், பங்கார்ராஜு போன்ற தொடர் வெற்றிப் படங்களின் மூலம் ராசியான நடிகையாக […]

#MirnaaMenon #Mirnaa #JailerActress #MirnaaMenonGallery #LatestPhotoshoot #KollywoodActresses #TrendingNow #MirnaaInstagram செய்தி புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

கண்களால் பேசும் மிர்னா: இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

  • January 13, 2026
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகளாக (ஸ்வேதா) நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் மிர்னா மேனன். ஒரு மென்மையான அதே சமயம் அழுத்தமான பாத்திரத்தில் அவர் காட்டிய முதிர்ச்சியான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. 2016-ஆம் ஆண்டு ‘பட்டதாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் (அதிதி மேனன் என்ற பெயரில்) தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘பிக் பிரதர்’, தெலுங்கில் அல்லாரி நரேஷுடன் ‘உக்ரம்’ மற்றும் […]

error: Content is protected !!