கொரோனா பெருந்தொற்றால் மனிதர்களின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆய்வில் தகவல்
கொரோனா பெருந்தொற்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட ஆறு மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக (Nottingham University) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், பாதிக்கப்படாதவர்களின் மூளையின் செயல்பாடுகளும் கூட வேகமாக வயதாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் சந்தித்த சமூக விலகல், தனிமை, தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் மூளையின் செயல்பாடுகளை பெரிய அளவில் பாதித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா […]













