ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் ட்ரோன் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் புகைப்பட பத்திரிகையாளர் அன்டோனி லாலிகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் மேலும், அதே தாக்குதலில் உக்ரைனிய பத்திரிகையாளர் ஜார்ஜி இவான்சென்கோ காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ட்ருஷ்கிவ்கா பகுதிக்கு அருகில் இரு நிருபர்களும் இருந்தனர் […]

ஆசியா செய்தி

கம்போடிய எதிர்க்கட்சி அரசியல்வாதியை கொன்ற தாய்லாந்து நபருக்கு ஆயுள் தண்டனை

  • October 3, 2025
  • 0 Comments

பாங்காக்கில் கம்போடிய எதிர்க்கட்சி அரசியல்வாதியைக் கொன்றதற்காக தாய்லாந்து நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் முன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதியான பிரெஞ்சு நாட்டவர் லிம் கிம்யா, ஜனவரி 7ம் திகதி முன்னாள் கடற்படை வீரரான எக்கலக் பேனோய் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். லிம் கிம்யா தனது மனைவி மற்றும் சகோதரருடன் பாங்காக்கிற்கு வருகை தந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த ஒரு நாளுக்குப் பிறகு எக்கலக் பேனோய் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் கொலை செய்ததாக […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிபந்தனைகளுடன் அமெரிக்க ஜனாதிபதியின் அமைதி திட்டத்தின் சில விதிமுறைகளை ஏற்ற ஹமாஸ்

  • October 3, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட காசாவிற்கான 20 அம்ச அமைதி திட்டத்தின் சில விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி டிரம்பின் திட்டப்படி, உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்க” ஒப்புக்கொண்டதாக இயக்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் காசா பகுதியின் எதிர்காலம் மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பரிமாற்றத்தின் […]

ஆசியா செய்தி

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே ஆரம்பமாகும் நேரடி விமான சேவை

  • October 3, 2025
  • 0 Comments

5 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் 26ம் திகதி முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 2020ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று மட்டுமின்றி இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 3 குழந்தைகள் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

கர்நாடகாவின் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள அச்சேபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் மூழ்கி மூன்று குழந்தைகள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் 14 வயது விஷ்ணு, 12 வயது நிஹால் ராஜ் மற்றும் 16 வயது ஹர்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தசரா விடுமுறையின் போது, ​​சிறுவர்கள் அருகிலுள்ள ஏரியில் நீந்தச் சென்றிருந்த போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து அறிந்ததும், பாகேபள்ளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளூர்வாசிகளின் உதவியுடன் உடல்களை […]

செய்தி வட அமெரிக்கா

கரீபியன் கடலில் மீண்டும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கப் படைகள் – நால்வர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

கரீபியன் கடலில் ஒரு படகில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். மேலும், “கப்பலில் இருந்த நான்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர், இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்கப் படைகளும் பாதிக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக தளமான Xல், வெனிசுலா கடற்கரைக்கு அருகில் நடந்த தாக்குதலின் வீடியோவை ஹெக்செத் பகிர்ந்து சம்பவத்தை உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் இதேபோன்ற மூன்று அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

  • October 3, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க அமைதித் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரப்படி 18:00 மணிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். “இந்த கடைசி வாய்ப்பு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இதற்கு முன்பு யாரும் கண்டிராத அளவுக்கு ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைதி திட்டத்தில், சண்டையை […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் 12 வயது மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

  • October 3, 2025
  • 0 Comments

கர்நாடகாவின் சிவமொக்காவில் 38 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகளைக் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனையின் செவிலியர் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் ஸ்ருதியின் கணவர் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பியபோது சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியவந்துள்ளது ஸ்ருதி மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் கொலை மற்றும் இயற்கைக்கு மாறான மரணம் ஆகிய பிரிவுகளில் […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

இத்தாலியின் க்ரோசெட்டோ அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. க்ரோசெட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஆசிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் ஒன்பது இருக்கைகள் கொண்ட மினிபஸும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என்று இத்தாலியில் உள்ள […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டன் திருச்சபையை வழிநடத்தும் முதல் பெண் பேராயர் சாரா முல்லல்லி

  • October 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கேன்டர்பரியின் புதிய பேராயராக சாரா முல்லல்லி நியமிக்கப்பட்டுள்ளார். 1,400 ஆண்டுகால இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். மேலும், உலகம் முழுவதும் 85 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஆங்கிலிகன் ஒன்றியத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது முதல் பொது உரையில் மான்செஸ்டரில் ஜெப ஆலயத்தின் மீது நடந்த கொடிய தாக்குதலின் கொடூரமான வன்முறையை கண்டித்து, வெறுப்பும் இனவெறியும் நம்மைப் பிரிக்க முடியாது என்று சாரா முல்லல்லி குறிப்பிட்டுள்ளார். […]