அமெரிக்க அரசாங்க முடக்கம் – இரண்டாவது வாரமாக தொடரும் நெருக்கடி
அமெரிக்காவில் அரசாங்க முடக்கம் இரண்டாவது வாரத்திலும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இடையே நிதி ஒதுக்கீடு மற்றும் அரசுச் செலவினங்கள் தொடர்பான விவகாரங்களில் ஒருமித்தக் கருத்து உருவாகாததாலேயே இம்முடக்கம் நீடிக்கிறது. முக்கியமாக, ஒபாமாகேர் சுகாதாரத் திட்டங்களை நீட்டிப்பது மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இரத்து செய்யப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் கட்சிகள் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான இணக்கம் ஏற்பட்டால்தான் அரசாங்கத்தை மீண்டும் திறக்க […]













