ஆசியச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப் – கோலாலம்பூரில் அன்வர் இப்ராஹிம் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இன்று தனது ஆசிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதற்கமைய, முதல் கட்டமாக மலேசியா சென்றடைந்துள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) அமெரிக்க ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றார். அமெரிக்க ஜனாதிபதி மலேசியாவில் தங்கியிருக்கும் போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. ட்ரம்ப் மலேசியா வருவதற்கான முக்கிய மையங்களில் ஒன்றாக, கடந்த ஜூலை மாதம் […]













