பிரித்தானியாவில் கோடை வெப்பத்தால் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி!
பிரித்தானியாவில் இம்முறை பதிவான கோடை வெப்பநிலை இதுவரை இல்லாத அளவு மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த கோடையில் காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை நிபுணர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர். இதன்படி இங்கிலாந்தில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி உமிழ்வைக் குறைக்க அரசாங்கங்கள் அதிக நேரம் எடுக்கும் போது, கோடை வெப்பம் ஆபத்தானதாக மாறும் என நிபுணரகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 854 ஐரோப்பிய […]












