டைனோசர் முட்டைகள் வெளிப்படுத்திய காலநிலை இரகசியங்கள்
சீன விஞ்ஞானிகள் குழு டைனோசர் முட்டைகளின் சரியான வயதை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. Uranium–Lead (U-Pb) dating எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இதில் முட்டை ஓடுகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈய மூலக்கூறுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வயது தீர்மானிக்கப்பட்டது. இதைத்தான் விஞ்ஞானிகள் வரலாறு நமக்குச் சொல்லும் நிமிடங்களின் எண்ணிக்கை என அழைக்கிறார்கள். அதற்கமைய, சீனாவின் Yunyang Basinஇல் காணப்படும் டைனோசர் முட்டைகளின் வயது சுமார் 85 மில்லியன் ஆண்டுகள் பழமையானது […]













