அமெரிக்காவில் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதா – எதிற்கும் ஒபாமா!
அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த ‘பிக் பியூட்டிபுல்’ வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, […]












