தேசிய பாதுகாப்பிற்கு மிப்பெரிய அச்சுறுத்தல் – ஆபத்தான நாடாக சீனாவை அறிவித்த கனடா
தேசிய பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள் காட்டி, கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவை நாட்டின் முதன்மையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கனடாவின் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரம் அதன் இறுதி வாரத்தில் நுழையும் வேளையில், கனடா-சீனா உறவுகள் குறித்த அவரது நேரடி அறிக்கை இதுவாகும், மேலும் தொலைக்காட்சி வேட்பாளர் விவாதத்தின் போது கார்னி இந்த […]













