வாழ்வியல்

பெண்களுக்கு திடீர் மாரடைப்பு வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்

  • April 10, 2025
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய வாழ்க்கை முறையும் மாறிவிட்டதால் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதனால் உடல் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இதன் விளைவு இளம் வயதிலேயே மிகப்பெரிய நோய்களுக்கு ஆட்பட்டு, அழகான வாழ்க்கையை வாழ முடியாமல் தொலைத்துவிடும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். ஆண், பெண் பேதமின்றி இருவரும் மிகப்பெரிய கொடிய நோய்களுக்கு ஆளாகிவரும் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? என்ன காரணத்துக்காக அவர்களுக்கு மாரடைப்பு வருகிறது என்பது குறித்து இங்கே விளக்கமாக பார்க்கலாம். […]

வட அமெரிக்கா

7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் செயலி – சிறுவனுக்கு குவியும் வாழ்த்து

  • April 10, 2025
  • 0 Comments

7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் செயலியை கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தலாஸ் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா என்பவரே இதனை கண்டுபிடித்துள்ளார். இவர் ஆந்திராவின் ஐதராபாத் பூர்வீகமாகக் கொண்டவர். உலகளவில் ஏ.ஐ., சான்றிதழ் பெற்ற இளம் மென்பொறியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தொழில்நுட்பம் மற்றும் […]

உலகம்

கருங்கடலில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் போர் பயிற்சி

  • April 10, 2025
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள கருங் கடலில் போர் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையை கொண்டுள்ள கருங் கடலில் நோட்டோ கூட்டமைப்பு நாடுகள் போர் பயிற்சி மேற்கொண்டன. கடல் கேடயம் 25 என்று இந்தப் பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சி அமைந்திருந்தது.

உலகம்

உலகின் 25 சிறந்த விமான நிலையங்களில் முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

  • April 10, 2025
  • 0 Comments

உலகின் 25 சிறந்த விமான நிலையங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த பட்டியலில் முதல் இடத்தை ஆசிய விமான நிறுவனமான சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பெற்றுள்ளது. உலகளவில் 565 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட நுகர்வோர் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாகும். மூன்றாவது இடத்தை ஜப்பானின் டோக்கியோ சர்வதேச விமான நிலையம் பிடித்தது, இது உலகின் தூய்மையான விமான நிலையமாக பெயரிடப்பட்டது. உலகின் சிறந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஐபோன் 17இல் கொண்டுவரப்படும் அப்டேட்கள்

  • April 10, 2025
  • 0 Comments

ஐபோன் 17 தொடர் மேம்படுத்தப்பட்ட 3nm தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட ஆப்பிளின் புதிய ஏ19 சிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 17 தொடர் செப்டம்பர் 2025இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2017இல் வெளியான ஐபோன் எக்ஸ் மாடலைப் போன்று ஐபோன் 17 தொடர், மிக முக்கியமான வடிவமைப்பு மாற்றத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. நேர்த்தியான ஐபோன் 17 ஏர் மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த ப்ரோ மாடல்களின் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பாரிய சரிவில் இருந்து மீண்டுவரும் அமெரிக்கப் பங்குச் சந்தை – மீண்டும் ஏற்றம் கண்ட பங்குகள்

  • April 10, 2025
  • 0 Comments

பாரிய சரிவில் இருந்த அமெரிக்கப் பங்குச் சந்தையில் பங்குகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்த வரிகளைத் தற்காலிகமாய் ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது அதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. S&P 500 குறியீடு: 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் ஆக அதிகமாக 9.5 சதவீதமாக அதிகரித்தது. Dow Jones குறியீடு: 7.8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. Nasdaq குறியீடு: 12 சதவீதத்திற்கு மேல் அதிகமாக ஏற்றம் கண்டது. கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் […]

வட அமெரிக்கா

புதிய வரிகள் 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் – சீனாவை கைவிட்ட டிரம்ப்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதிக்கவுள்ளதாக அறிவித்திருந்த புதிய வரிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார். எனினும் 10 வீத வரி தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். இருப்பினும், சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த 104 சதவீத வரி 125 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இறக்குமதிகள் மீது 84 சதவீத வரி விதிக்கப்படும் என்று சீன நிதி அமைச்சகம் முன்பு அறிவித்தது. அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா வரி […]

விளையாட்டு

ஆணவம் இருக்கக்கூடாது என கூறும் விராட் கோலி

  • April 10, 2025
  • 0 Comments

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறும்போது, “பேட்டிங்கில் ஆணவம் இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக மறைக்க செய்யவும் முயற்சிக்கக் கூடாது. எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இந்த விஷயத்தில் நானே என்னைப் பெருமையாக நினைப்பேன். நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன். வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]

இலங்கை

இலங்கையில் இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்! பல பகுதிகளுக்கு மழை

  • April 10, 2025
  • 0 Comments

இலங்கையில் இலங்கைளில் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது […]

ஐரோப்பா

பிரித்தானியா செல்ல முயற்சித்து நடு கடலில் தத்தளித்த 72 அகதிகள்

  • April 10, 2025
  • 0 Comments

பிரான்ஸின் பா-து-கலே கடற்பிராந்திய மூடாக பிரித்தானியா செல்லப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் பழுதடைந்து அகதிகள் தத்தளித்துள்னர். செவ்வாய்க்கிழமை மாலை பா-து-கலேயின் Saint-Etienne-au-Mont நகர்பகுதி வழியாக 72 அகதிகள் ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்துள்ளது. நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக படகு பழுதடைந்து நின்றது. உடனடியாக கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிக்கும் சிறப்பு படையினரான அமைப்பினரால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். Wimereux (Pas-de-Calais) நகரம் வழியாக இரு படகுகளில் பயணித்த 115 ஆ மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!