போப் பிரான்சிஸ் நிமோனியா நோயால் பாதிப்பு
போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா பாதித்துள்ளது, மேலும் அவரது நிலை “சிக்கலானது” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “இன்று பரிசுத்த பாப்பரசருக்கு மேற்கொள்ளப்பட்ட மார்பு சிடி ஸ்கேன் இருதரப்பு நிமோனியாவின் பாதிப்பை காட்டியது” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, போப்பிற்கு பல நாட்கள் மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகள் இருந்தன, மேலும் […]













