உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள QR Code-ஐ நீங்களே ஸ்கேன் செய்யலாம்
தொழில்நுட்பங்களின் பயன்பாடு நிறைந்திருக்கும் இன்றைய நவீன உலகில் கியூஆர் கோடுகள் பயன்படுத்தப்படாத இடமே இல்லை என்று கூறலாம். ப்ராடக்டுகளை பேக் செய்வது, ரெஸ்டாரன்ட் டிக்கெட் புக்கிங், இன்வாய்ஸ் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கும் கியூஆர் கோடுகள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இணையதள லிங்க், டவுன்லோடு செய்யப்பட வேண்டிய கோப்புகள், ஆன்லைன் வழியாக செலுத்தப்படும் கட்டணங்கள் ஆகியவற்றையும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து மிக எளிமையாக நீங்கள் செய்ய முடியும். ஆனால் உங்களது ஃபோனில் உள்ள கியூ ஆர் கோடை […]












