இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் வருகிற 29ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ஹசில்வுட், குணமடையாததால் இந்த தொடரில் இடம் பெறவில்லை. வேகப்பந்து […]













