இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா எனப்படும் “சங்கு”, ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக கல்கிசை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். நேற்றிரவு இரத்மலானையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சாவித்ர சில்வாவினால் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட […]













