SLvsSA – இலங்கை அணிக்கு 516 ஓட்டங்கள் இலக்கு
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 516 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாரிக்கா அணி 5 விக்கெட்டுக்களுக்கு 366 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதன்படி, இலங்கை அணியை விட 515 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி சார்பில் Tristan Stubbs அதிகபட்சமாக 122 ஓட்டங்களையும், அணித்தலைவர் Temba Bavama […]













