இஸ்ரேலுக்கு 1 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை அனுப்ப பைடன் நிர்வாகம் திட்டம்
இஸ்ரேலுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகப் பெறுமதியான ஆயுதங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ராஃபா நகரில் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இஸ்ரேலிடம் உலக நாடுகள் கூறிவரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பைடன் அரசாங்கம் இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்க இருக்கும் ஆயுதங்களில் கவச வாகனங்கள், கவச வாகனங்களுக்கான குண்டுகள் முதலியவை அடங்கும் . ஆனால் […]













