உக்ரைனின் ட்ரோன் அச்சுறுத்தல்! இரண்டு விமான நிலையங்களின் போக்குவரத்தை நிறுத்திய ரஷ்யா.
உக்ரைனில் இருந்து 1,000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கசான் நகருக்கு அருகிலுள்ள ஒரு பெரிய விமான நிலையம் உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல் அப்பகுதியை குறிவைத்த பின்னர் தற்காலிகமாக மூடப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரேனியப் படைகள் சமீபத்திய வாரங்களில் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளன, இந்நிலையில் “சிவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டாடர்ஸ்தானில் உள்ள இரண்டு விமான நிலையங்களின் பணிகளுக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் செயல்படுவதற்காக மாஸ்கோவின் இராணுவத் தலைமையகத்திற்கு சொந்தமான […]













