ஜெர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் நுழைய முடியாத நிலை – 18,000 பேருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனிக்கு 18,000 புலம்பெயர்ந்தோரை நுழையவிடாமல் நிறுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் நான்சி பேசர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிகாரிகள் எல்லை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான ஆட்கடத்தல்காரர்களை கைது செய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத குடியேற்றத்தை கையாள்வதில் ஜெர்மனி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது என்று உள்துறை அமைச்சர் நான்சி பேசர் பிராந்திய செய்தித்தாள் குழுவிடம் தெரிவித்தார். எங்கள் எல்லை சோதனைகள் ஒக்டோபர் முதல் 708 கடத்தல்காரர்களை தடுத்து வைத்துள்ளன மற்றும் 17,600 அங்கீகரிக்கப்படாத நுழைவுகளைத் தடுத்துள்ளன என்று பன்கே ஊடகக் […]













