பண்டிகை காலத்தில் நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம் – சம்பிக்க ரணவக்க!
பண்டிகைக் காலத்தில் அதிக லாபம் ஈட்டி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வணிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என வழிகள் மற்றும் வழிமுறைகள் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் சில புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ ஆர்கானிக் உணவுக்கு சுங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலை குறித்து நுகர்வோருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் நுகர்வோர் அதிகாரசபைக்கு வரிகளுடன் சேர்த்து […]













