அமெரிக்காவில் பொலிஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி; ஆதாரம் இல்லாததால் விசாரணை ரத்து!
அமெரிக்காவில் பொலிஸ் கார் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விபத்து நிகழ்ந்து ஒரு மாதம் ஆன நிலையில், மாணவி உயிரிழந்தது குறித்த விசாரணை கைவிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஜான்வி கண்டுலா (23). இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் திகதி அங்குள்ள சியாட்டிலில் சாலையை கடக்க முயன்ற போது, கெவின் டேவ் என்ற பொலிஸ் அதிகாரி அதிவேகமாக ஓட்டி […]













