சனத் நிஷாந்தவின் மரணம் விபத்தா அல்லது கொலையா…? : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்துள்ள கோரிக்கை
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டதா அல்லது கொலையா என இன்றுவரை தெளிவாக தெரியவில்லை என சுட்டிக்காட்டினார். மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார், அவர் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) […]













