திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்கப்பட்டு கொலை
திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைதி ஒருவரை தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கிண்ணியா மஹரப் நகரைச் சேர்ந்த மொஹமட் அலி உவைஸ் மொஹமட் உபயத்துல்லா என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட கைதியும், கொலையைச் செய்த கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த (02) கொலையை செய்த கைதி, கொலை செய்யப்பட்ட கைதியை கிண்டல் செய்ததுடன், கிண்டலுக்கு ஆளான […]













