இலங்கையில் பேருந்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல : சுற்றுலாப் பயணி கருத்து
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, அதிவேகமாக பயணிப்பதால் தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது அனுபவம் பொலன்னறுவையில் உள்ள சுற்றுலா பொலிஸில் முறைப்பாடாக பதிவு செய்யப்பட்டது. அவர் தனது அடையாளத்தை வெளியிடவில்லை, ஆனால் நாட்டின் அழகைக் காண கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பேருந்தில் வந்ததாகக் கூறினார். பொலன்னறுவை செல்லும் வழியில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை அங்கு விளக்கினார். “பேருந்து 95Kmph வேகத்தில் சென்றது. சில சமயங்களில் பிரதான […]













