புதிய வசதியை அறிமுகம் செய்த Gmail
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றாக உள்ள ஜிமெயிலில் தற்போது இமோஜி ரியாக்சன்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. கேள்வியோ, பதிலோ அல்லது கருத்து பரிமாற்றமோ எதுவாக இருந்தாலும் பேசுவதற்கு மாற்றாக மெசேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு மெசேஜை டைப் செய்வதற்கு மாற்றாக ரியாக்சனை வெளிப்படுத்தும் படங்களை பயன்படுத்தும் முறையான இமோஜி பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் […]













