போதை ஊசியால் உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவர்… நண்பர்கள் மூவர் கைது!
அளவுக்கு அதிகமான போதை ஊசி செலுத்திக் கொண்ட கல்லூரி மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதை ஊசி பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(19). இவர் ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சஞ்சய் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ஸ்ரீராம், தனுஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து கே.கே.நகரில் […]













