ரஷ்யா உக்ரைன் மீது ஒரே இரவில் 36 ட்ரோன் தாக்குதல்
ரஷ்யா உக்ரைன் மீது ஒரே இரவில் 36 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் விமானப்படை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் அதன் பாதுகாப்பு அமைப்புகள் 27 ட்ரோன்களை அழித்ததாகக் கூறியது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைனின் ஒடேசா, மைகோலெய்வ் மற்றும் கெர்சன் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக டெலிகிராம் செய்தியிடல் செயலியில் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா தீபகற்பத்தில் இருந்து ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ஆளில்லா விமானங்களை மாஸ்கோ ஏவியது. மற்ற ஒன்பது […]













