மன்னார் பொலிஸாரிடம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஒப்படைப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்களே நேற்றைய தினம் 2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று மலேரியா […]













