உக்கிரமடைந்து வரும் போர்ச்சூழல்கள் ; சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், புதினின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நாளை சந்தித்து பேச உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று […]












